Safety Instructions
- 1.
பட்டாசு வெடிக்க சிறிய தீக்குச்சிகள், சிறிய ஊதுபத்திகளை பயன்படுத்தக் கூடாது.
Do not use small matchsticks or small incense sticks to light fireworks.
- 2.
மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்கு கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.
Do not burst crackers under trees or electrical wires.
- 3.
இரண்டு மூன்று வெடிகளை இணைத்து வெடிக்க கூடாது.
Do not join two or three crackers together and light them at once.
- 4.
உபயோகப்படுத்தப்பட்ட பட்டாசுகளின் அருகில் எரியும் விளக்கு, ஊதுபத்தி போன்றவற்றை வைக்க கூடாது.
Do not keep a lit lamp or incense stick near stored crackers.
- 5.
வெடிக்காமல் பாதியில் நின்று போன வெடிகளுக்கு அருகில் சென்று அவற்றை வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
Do not go near a cracker that failed to burst, or try to relight it.
- 6.
தெருக்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுதோ அல்லது வாகனங்களில் செல்லும் பொழுதோ வெடிகளை வீசுவது கூடாது.
Do not throw lit crackers on streets or roads while people or vehicles are passing.
- 7.
எந்த ஒரு பட்டாசையும் மற்றவரை நோக்கி எறியவோ குறி வைத்து சுடவோ கூடாது.
Never throw or aim a firework at another person.
- 8.
Not legible in the source document — pending supplier confirmation.
- 9.
வீட்டிற்குள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
Do not burst crackers inside the house.
- 10.
நாம் பற்றவைத்த பட்டாசுகளை வெடிக்கவில்லை என்றால் அவற்றை கையில் தூக்கிப் பார்ப்பது அல்லது காலால் தள்ளுவது போன்றவைகளை செய்யக்கூடாது.
If a lit cracker does not go off, do not pick it up or kick it.
- 11.
பட்டாசு வெடிக்கும் போது பருத்தியினால் ஆன ஆடைகளை அணிவது நல்லது.
Wear cotton clothing while bursting crackers.
- 12.
பாதுகாப்பாக வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவோம்.
Burst crackers safely and celebrate a happy Deepavali.
Fireworks are explosives. Always burst them outdoors, in an open space, under adult supervision, and keep water or sand nearby.
Permitted bursting hours and locations are set by local authorities and vary by city and year — it is your responsibility to observe them.
See our compliance page for the legal framework behind this.